மழைக்காலத்தில் பரவும் எலி காய்ச்சல்.. அலட்சியம் செய்யக்கூடாத 7 அறிகுறிகள்!
02 Nov 2026, 02:05 PM

மழைக்காலத்தில் பரவும் எலி காய்ச்சல்.. அலட்சியம் செய்யக்கூடாத 7 அறிகுறிகள்!

SkyBold Tamil
@skyboldtamil
Monsoon Health Alert Rat Fever: லெப்டோஸ்பைரோசிஸ் சில சமயங்களில் எலி காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தொற்று மழை பெய்து தேங்கும் வெள்ள நீரில் கசிந்து பரவும் எலி, நாய், பன்றி போன்ற விலங்குகளின் சிறுநீரில் உள்ள ஒரு வகையான பாக்டீரியாவால் ஏற்படுகிறது. ஒருவர் தண்ணீரில் நடக்க நேரிட்டாலோ அல்லது அதிக நேரம் செலவழித்தாலோ, இது திறந்த காயம் அல்லது கீறல் வழியாக மனித உடலுக்குள் பரவுகிறது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation