01 Nov 2026, 11:20 PM
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Diwali Special Boondi Laddu Recipe In Tamil: தீபாவளிக்கு 1/4 கிலோ கடலை மாவு இருந்தால் போதும், நல்ல சாப்ட்டான, ஜூஸியான பூந்தி லட்டு செய்யலாம். இந்த பூந்தி லட்டு செய்வதற்கு சர்க்கரை பாகுவின் பதமும், பூந்தி மாவின் பதமும் மட்டும் முக்கியம். ஒருமுறை பூந்தி லட்டு செய்ய பழகிக் கொண்டால், பின் எந்த ஒரு பண்டிகை வந்தாலும், இந்த பூந்தி லட்டு செய்வீர்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)