01 Nov 2026, 08:20 PM
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்!
SkyBold Tamil
@skyboldtamil
Diwali 2026 Vastu Tips: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வது வெறும் தூய்மைக்காக மட்டுமின்றி, வீட்டில் நேர்மறை ஆற்றலும், செல்வ வளரும் பெருகுவதற்கான செயலாகவும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக வீட்டில் உடைந்த பொருட்கள், பழைய தேவையற்ற பொருட்கள் போன்றவற்றை சேர்த்து வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)