29 Oct 2026, 09:15 PM
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா?
SkyBold Tamil
@skyboldtamil
Vastu Tips for wall clock: வீட்டின் சுவற்றில் கடிகாரத்தை மாட்டும் போது, அதை வாஸ்து பார்த்து, சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்படி சரியான இடத்தில் கடிகாரத்தை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)