ஆவலுடன் எதிர்பார்க்கும் அல்ட்ராவயலெட் டெஸராக்ட் ஸ்கூட்டர் ஒருவழியாக சந்தைக்கு வருகிறது!!
25 Oct 2026, 12:43 PM

ஆவலுடன் எதிர்பார்க்கும் அல்ட்ராவயலெட் டெஸராக்ட் ஸ்கூட்டர் ஒருவழியாக சந்தைக்கு வருகிறது!!

DSpark Tamil
@dsparktamil
அல்ட்ராவயலெட் டெஸராக்ட் மின்சார ஸ்கூட்டர் வரும் ஆண்டு முதல் காலாண்டில் சந்தைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் 261 கி.மீ வரை ரேஞ்ச், சுமார் 20 எச்பி ஆற்றல், மணிக்கு 125 கி.மீ வேகம் கொண்டது. Ultraviolette Tesseract electric scooter is expected to reach the market in Q1 2027 with a claimed range of 261km, around 20hp power and a top speed of 125kmph.
Source Credit: tamil.drivespark.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation