26 Oct 2026, 06:55 AM
2 தக்காளியும், 2 ஸ்பூன் பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
SkyBold Tamil
@skyboldtamil
Tiffin Kurma Recipe In Tamil: இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய சொல்லி கேட்கிறார்களா? அப்படியானால் டிபன் குருமாவை செய்யுங்கள். இந்த டிபன் குருமாவை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குருமா 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)