ரூ.2.50 கோடி கொடுத்து டெஸ்லா ரோட்ஸ்டர் காரை இந்தியாவில் புக் செய்யலாம்! ஆனால் வாங்கினால் பறக்குமா?
19 Oct 2026, 07:28 PM

ரூ.2.50 கோடி கொடுத்து டெஸ்லா ரோட்ஸ்டர் காரை இந்தியாவில் புக் செய்யலாம்! ஆனால் வாங்கினால் பறக்குமா?

DSpark Tamil
@dsparktamil
டெஸ்லா ரோட்ஸ்டர் மின்சார ஸ்போர்ட்ஸ் காருக்கு இந்தியாவில் முன்பதிவு தொடங்கியுள்ளது. பெர்ஃபார்மன்ஸ், த்ரஸ்ட், ராக்கெட் ஆகிய மூன்று வகைகளின் சிறப்பம்சங்கள், ரூ.2.50 கோடி முன்பதிவுத் தொகை மற்றும் காற்றில் பறக்கும் சாகசத்தை எந்த மாடல் செய்யும் என்பது குறித்த முழு விவரங்களை காணலாம்.
Source Credit: tamil.drivespark.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation