சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..!
24 Oct 2026, 10:50 AM

சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..!

SkyBold Tamil
@skyboldtamil
Saturn Moon Conjunction Make Vish Yog 2026: சந்திரன் அக்டோபர் 23 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் அடுத்த 2 நாட்கள் இருப்பார். மீன ராசியில் சந்திரன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே நீதிமான் சனி பகவான் இருப்பதால், சனியுடன் சந்திரன் சேர்ந்து விஷ யோகம் உருவாகியுள்ளது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation