06 Nov 2026, 06:55 AM
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Pachai Payaru Thengaipaal Arisi Kanji Recipe In Tamil: காலையில் சற்று சத்தான, அதே சமயம் வயிறு நிரம்புமாறான ஒரு காலை டிபனை செய்து சாப்பிட வேண்டுமா? முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காய்ச்சல் உள்ளதா? அப்படியானால் பச்சை பயறு தேங்காய் பால் அரிசி கஞ்சியை செய்யுங்கள். இந்த கஞ்சி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
4
Comments (0)