28 Oct 2026, 04:28 PM
ரூ.2.07 லட்சத்தில் புதிய கேடிஎம் 200 டியூக் அறிமுகம்: குயிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் வசதிகள்!
DSpark Tamil
@dsparktamil
புதிய கேடிஎம் 200 டியூக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக்கில் குயிக்ஷிஃப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல், ரைடிங் மோடுகள் அறிமுகமாகி உள்ளன. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.07 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. KTM 200 Duke updated 2026 launched with bi-directional quickshifter, traction control, ride modes and new colours. Check price and features.
Source Credit: tamil.drivespark.com
Read Full Story
2
Comments (0)