26 Oct 2026, 02:55 PM
கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Kalyana Veetu Pasiparuppu Carrot Poriyal Recipe in Tamil: எப்போதும் ஒரே மாதிரி தான் இந்த கேரட் பொரியலை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியலை செய்யுங்கள். இந்த பொரியல் சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி பொரியலை செய்யும் போது, கேரட் சாப்பிடாதவர்கள் கூட கேட்டு சாங்கி சாப்பிடுவார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)