வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..
29 Oct 2026, 11:15 AM

வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..

SkyBold Tamil
@skyboldtamil
Jupiter Transit In Leo 2026: அக்டோபர் 31 ஆம் தேதி குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவார். இந்த சிம்ம ராசியில் குரு பகவான் ஜனவரி 25 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிலையில் மீண்டும் கடக ராசிக்குள் நுழைவார். குரு பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சிக்கு பின் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation