01 Nov 2026, 01:17 PM
அக்டோபர் விற்பனையில் ஹூண்டாய் புதிய சாதனை... வென்யூ காருக்கு அடித்த ஜாக்பாட்!
DSpark Tamil
@dsparktamil
ஹூண்டாய் நிறுவனம் அக்டோபர் 2026ல் 82,299 கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. வென்யூ கார் விற்பனை 13,017 யூனிட்களாக உயர்ந்துள்ளது. Hyundai India records its highest-ever monthly sales in October 2026 with 82,299 units. Venue SUV achieves record monthly sales of 13,017 units.
Source Credit: tamil.drivespark.com
Read Full Story
1
Comments (0)