07 Nov 2026, 07:45 AM
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Gothumai Rava Idli With Thakkali Kara Chutney Recipe In Tamil: நீங்கள் வீட்டில் இட்லியை அதிகம் செய்வீர்களானால், ஒருமுறை அரிசிக்கு பதிலாக கோதுமை ரவையை சேர்த்து மாவு தயாரித்து இட்லி செய்யுங்கள். இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த இட்லிக்கு தக்காளி கார சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)