28 Oct 2026, 08:30 PM
தீபாவளிக்கு 1/4 கிலோ கடலை மாவு இருந்தா போதும்.. 2 கிலோ மைசூர் பாக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Diwali Special Mysore Pak Recipe In Tamil: தீபாவளியை முன்னிட்டு பல வீடுகளில் பலகாரங்களை செய்யும் வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படியொரு வழக்கம் உள்ளதா? அப்படியானல் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் மைசூர் பாக் செய்யுங்கள். அதுவும் 1/4 கிலோ கடலை மாவு இருந்தால் போதும், 2 கிலோ வரை வாயில் வைத்ததும் கரையும்படியான சாப்ட்டான மைசூர் பாக் செய்யலாம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)