World Stroke Day 2026:  உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்!
29 Oct 2026, 01:15 PM

World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்!

SkyBold Tamil
@skyboldtamil
World Stroke Day 2026: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்தம் எப்படி பக்கவாதத்தை உண்டாக்குகிறது, பக்கவாதத்தின் அறிகுறிகள் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து திருநெல்வேலியில் உள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சை நிபுணரான டாக்டர் கல்பனா பெருமாள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation