29 Oct 2026, 02:15 PM
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்..
SkyBold Tamil
@skyboldtamil
Chettinad Vengaya Rasam Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ ரசம் செய்திருக்கலாம். ஆனால் வெங்காய ரசம் செய்துள்ளீர்களா? ஆம், இந்த செட்டிநாடு வெங்காய ரசம் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த ரசமானது ஒரு புதுமையான சுவையில் இருப்பதால், ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)