30 Oct 2026, 11:50 PM
நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
SkyBold Tamil
@skyboldtamil
Trigrahi Yog In Leo On 12 November 2026: நவம்பர் 12 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் மற்றும் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் காரணமாக சிம்ம ராசியில் குரு, கேது மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இப்படி மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றிணைவதால், திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
5
Comments (0)