30 Oct 2026, 10:50 PM
தீபாவளிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்!
SkyBold Tamil
@skyboldtamil
Diwali Special Butter Murukku Recipe In Tamil: எப்போதும் கை வலிக்க மாவு அரைத்து தான் முறுக்கு சுடுவீர்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு முறுக்கு சுடாமல், அரிசி மாவு, கடலை மாவு கொண்டே மொறுமொறுப்பான மற்றும் சுவையான பட்டர் முறுக்கு செய்யுங்கள். இந்த பட்டர் முறுக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
4
Comments (0)