30 Oct 2026, 06:50 AM
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Gothumai Rava Pongal Recipe In Tamil: அடுத்தமுறை பொங்கல் செய்வதாக இருந்தால், வீட்டில் கோதுமை ரவையும், பாசிப்பருப்பும் இருந்தால், அவற்றைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள். இந்த பொங்கல் மிகவும் சுவையாக இருப்பதோது, சத்தானதும் கூட. கோதுமை ரவையை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இப்படி பொங்கலாக செய்து கொடுக்கும் போது கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)