26 Oct 2026, 10:52 AM
Vivo போட்ட போடு.. 8.59 மி.மீ ஸ்லிம்ல 10000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Gizbot Tamil
@gizbottamil
விவோ நிறுவனத்தின் 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக விவோ ஒய்600 (Vivo Y600) களமிறங்கி இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை ரூ.30000 பட்ஜெட்டுக்குள் கொடுத்து இருக்கிறது | Vivo Y600 With 10000mAh Battery MediaTek Dimensity 7300e Chipset Launched Under Rs 30000
Source Credit: tamil.gizbot.com
Read Full Story
2
Comments (0)