20 Oct 2026, 11:05 AM
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்!
SkyBold Tamil
@skyboldtamil
Vijayadashami 2026: இந்தியாவில் உள்ள நிறைய வீடுகளில் விஜய தசமி நாளன்று புதிதாக ஏதாவது ஒன்றை வாங்கும் பழக்கம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. உங்களுக்கு அப்படிப்பட்ட பழக்கம் எதுவும் இல்லாவிட்டால், இந்த ஆண்டு முதல் தொடங்குங்கள். அதுவும் எந்த மாதிரியான பொருட்களை வாங்கலாம் என்ற கேள்வி எழுந்தால், கீழே விஜய தசமி நாளில் வாங்க வேண்டிய சில மங்களகரமான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)