22 Oct 2026, 09:15 PM
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்!
SkyBold Tamil
@skyboldtamil
Venus Moon Conjunction 2026: சுக்கிரன் நவம்பர் 06 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் வக்ர நிலையில் நுழைகிறார். அப்போது அந்த கன்னி ராசியில் சந்திரன் இருப்பதால், கன்னி ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)