23 Oct 2026, 02:00 PM
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்!
SkyBold Tamil
@skyboldtamil
Heart Healthy Drinks In Tamil: தமனிகளில் உருவாகும் ப்ளேக்கை ஒரே இரவில் அகற்ற முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சில பானங்களை குடித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வந்தால், பெருந்தமனி தடிப்பின் வளர்ச்சியைக் குறைக்க உதவி புரிந்து, தமனிகளின் செயல்பாட்டையும் ஆதரிக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)