24 Oct 2026, 12:47 PM
SBI வாடிக்கையாளர்களுக்கு வந்த மெசேஜ்! உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆபத்தா? முழு விவரம் இதோ..
Gizbot Tamil
@gizbottamil
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
Source Credit: tamil.gizbot.com
Read Full Story
2
Comments (0)