சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்!
01 Nov 2026, 11:20 AM

சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்!

SkyBold Tamil
@skyboldtamil
Saturn In Uthirattathi Nakshatra 2026: சனி பகவான் அக்டோபர் மாதத்தில் தான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை இருப்பார். சனி பகவானின் இந்த நிலையானது வாழ்வில் பிரச்சனைகளை அதிகரித்தாலும், சில ராசிக்காரர்கள் சனி பகவானால் அளவற்ற செல்வத்தை பெற்று செழிப்பான வாழ்க்கையை வாழவுள்ளனர்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation