22 Oct 2026, 05:15 PM
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்..
SkyBold Tamil
@skyboldtamil
Personality Test: இந்த ஆளுமை சோதனை படத்தில் 4 விதமான காட்டு பாதைகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த பாதையில் செல்ல விரும்பவில்லையோ, அதை தேர்வு செய்யுங்கள். அதாவது இந்த படத்தில் எந்த பாதை உங்களுக்கு மிகுந்த சோர்வையும், அமைதியின்மையையும், அல்லது மனதளவில் பெரும் சுமையையும் ஏற்படுத்துகிறதோ அதை தேர்ந்தெடுத்து, அது வெளிப்படுத்தும் விஷயத்தை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
3
Comments (0)