பிளிப்கார்ட் பிச்சிக்குது.. டிஸ்கவுண்ட் ரேட்டில் 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங்.. 50MP கேமரா OPPO போன்!
29 Oct 2026, 10:12 AM

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. டிஸ்கவுண்ட் ரேட்டில் 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங்.. 50MP கேமரா OPPO போன்!

Gizbot Tamil
@gizbottamil
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிக் பேக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Bang Diwali Sale) ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங் கொடுத்து இருக்கிறது | OPPO K14x 5G With 4GB RAM Available At Discounted Price in Flipkart Big Bang Diwali Sale 2026
Source Credit: tamil.gizbot.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation