21 Oct 2026, 06:25 PM
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
SkyBold Tamil
@skyboldtamil
Mercury Retrograde In Libra On 24 October 2026: அக்டோபர் 24 ஆம் தேதி புதன் துலாம் ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி தனது பயணத்தை தொடங்கவுள்ளார். புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் வேலை தாமதங்கள், நிதிச் சிக்கல்கள் மற்றும் உறவுகளில் தவறான புரிதல்களை எதிர்கொள்ளக்கூடும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)