27 Oct 2026, 05:45 PM
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்...
SkyBold Tamil
@skyboldtamil
Mercury Combust In Libra 2026: புதன் அக்டோபர் 30 ஆம் தேதி துலாம் ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் அஸ்தமனமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழிலிலும் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)