21 Oct 2026, 10:10 AM
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Mars Transit In Leo On 12 November 2026: செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன். செவ்வாயின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி விஷயங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)