மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது
28 Oct 2026, 11:30 AM

மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது

SkyBold Tamil
@skyboldtamil
Jupiter Transit In Magha Nakshatra On 31 October 2026: அக்டோபர் 31 ஆம் தேதி அதிசார குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவதோடு, மகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். மகம் நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இந்த மகம் நட்சத்திரத்தில் குரு பகவான் 2027 ஜனவரி 25 ஆம் தேதி வரை இருப்பார்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation