26 Oct 2026, 03:53 PM
டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது இனி அவ்வளவு ஈஸி இல்லை... 75% மார்க் கட்டாயமாக்க திட்டம்!
DSpark Tamil
@dsparktamil
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய ஓட்டுநர் உரிம விதிகள் குறித்த முழு விவரங்கள். India may raise the pass mark for learner's licence safety training from 60% to 75%. Check the proposed driving licence rule changes in India.
Source Credit: tamil.drivespark.com
Read Full Story
1
Comments (0)