3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
21 Oct 2026, 01:50 PM

3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..

SkyBold Tamil
@skyboldtamil
Chicken Getti Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி முடிந்துவிட்டது. வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் நல்ல சுவையான சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கன் கெட்டி குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் சிக்கன் கெட்டி குழம்பு செய்யும் போது, அது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation