03 Nov 2026, 03:00 PM
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
SkyBold Tamil
@skyboldtamil
Avarakkai Gravy Recipe In Tamil: அவரைக்காயைக் கொண்டு கிரேவி செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் இந்த கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சுவையில் அவரைக்காயை செய்யும் போது, அவரைக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)